பெண் போட்டியாளரை பார்த்து ஒன்றாக படுக்கலாமா என கேட்ட பிரதீப், முகம் சுழிக்கும் செயல்- கோபத்தில் ரசிகர்கள், வீடியோ.

பெண் போட்டியாளரை பார்த்து ஒன்றாக படுக்கலாமா என கேட்ட பிரதீப், முகம் சுழிக்கும் செயல்- கோபத்தில் ரசிகர்கள், வீடியோ.

7வது சீசன் பற்றிய பேச்சு அக்டோபர் 1ம் தேதியில் இருந்து பயங்கரமாக இருக்கிறது.

முன்பெல்லாம் சில நாட்களுக்கு பிறகே தான் போட்டியாளர்கள் இடையில் சண்டை வரும், ஆனால் இந்த சீசன் அப்படி இல்லை. முதல் நாளில் இருந்தே கலவரம் ஆரம்பமாகிவிட்டது.

இதனால் மக்களும் பிக்பாஸ் 7வது சீசனை அதிகம் காண ஆரம்பித்துவிட்டார்கள். கலாட்டா என்பது பிக்பாஸ் 7வது சீசனில் இன்னும் அவ்வளவாக இல்லை என்று தான் கூற வேண்டும், ஆனால் சண்டைக்கு பஞ்சம் இல்லை.

பெண் போட்டியாளரை பார்த்து ஒன்றாக படுக்கலாமா என கேட்ட பிரதீப், முகம் சுழிக்கும் செயல்- கோபத்தில் ரசிகர்கள், வீடியோ | Bigg Boss Fame Pradeep Video Fans Shockஇந்த சீசன் நிகழ்ச்சி ஆரம்பமானது முதல் பிரதீப் அதிகம் மக்களால் பேசப்படுகிறார். கடைசி நிகழ்ச்சியில் ஒரு பேச்சு வார்த்தை ரவீனாவை பார்த்து நாம் இருவரும் சேர்ந்து படுக்கலாமா என கேட்கிறார்.

இதைக் கேட்டவர்களுக்கு கொஞ்சம் முகம் சுழிக்கும் பேச்சாகவே காணப்படுகிறது, ரசிகர்களும் அவரை திட்டி வருகிறார்கள்.