யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது!!

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் தகவலுக்கமைய சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சா பொதிகளை கொண்டு சென்றபோது பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 3.5 கிலோகிராம் வரையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது | Two Arrested With Drugs In Yali

சந்தேகநபர்களையும் கைப்பற்ற கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.