தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்- புதிய விலை இதோ..!
தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் தங்கத்தின் விலையில் இவ்வாறான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை நாணய அலகிற்கு அமைய 24 கரட் தங்கம் ஒரு பவுன் ஒரு இலட்சத்து ஆயிரத்து 500 ரூபாவாக காணப்படுகின்றது 22 கரட் தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 300 ரூபாவாக காணப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
30 May 2026
Glamour Pink Outfit Looks of Kajal Aggarwal💖
27 May 2026