மன்னாரில் சடலம் மீட்பு...!
தலைமன்னார் பழைய பாலத்திற்கு அருகிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள சடலம் மன்னார் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.