
தென்னைகளை தாக்கும் வெள்ளை ஈ தொடர்பாண விழிப்பணர்வு
தென்னைப் பயிர்ச் செய்கைக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை ஈ பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடலொன்று நேற்று (05) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் அம்பாள்குளம் பகுதியில் வடமாகாண தென்னை பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஏராளமான தென்னை பயிர்செய்கையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சினிமா செய்திகள்
மறைந்தார் நடிகர் ரோபோ ஷங்கர்... அவரது கடைசி புகைப்படம் இதோ...
19 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025