 
                            பிரபல கிரிக்கெட் வீரர் காலமானார்!
நியூஸிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் அலபாஸ்டர் தனது 93 ஆவது வயதில் நேற்று (09) காலமானார்.
 
நியூஸிலாந்து அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஜாக் அலபாஸ்டரும் ஒருவராவார்.
 
இவர் 1955 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.
 
21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 
                     
                                            