
GOAT திரைப்படம் வௌியாகும் திகதி அறிவிப்பு
பிரபல நடிகர் விஜயின் புதிய படமான GOAT திரைப்படம் வௌியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனம் இது குறித்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
இதன்படி வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்களான விஜய், பிரபு தேவா, பிரசாந்த் உள்ளிடோர் நடிக்கும் GOAT திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரையிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் வௌியாகியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025