கண்டி மாவட்டம் - நாவலப்பிட்டி தேர்தல் முடிவுகள்!

கண்டி மாவட்டம் - நாவலப்பிட்டி தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் கண்டி மாவட்டம் - நாவலப்பிட்டி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

 

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம் - நாவலப்பிட்டி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

 

சஜித் பிரேமதாச - 28,535 

 

ரணில் விக்ரமசிங்க - 19,470 

 

அனுரகுமார திஸாநாயக்க - 28,929 

 

நாமல் ராஜபக்ஷ - 969