துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம்! பதில் பொலிஸ் மா அதிபர்
நாட்டில் அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருட்டு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் 1997 என்ற புதிய துரித இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026