யாழ்ப்பாணத்தில் உணவு விநியோக சேவையை ஆரம்பிக்கவுள்ள பிக்மீ நிறுவனம்
பிக்மீ நிறுவனம் உணவு விநியோக சேவையை யாழ்ப்பாணத்தில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிக்மீ நிறுவனத்தின் வடமாகாண முகவர் அமிர்தலிங்கம் தவதீசன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிக்மீ நிறுவனத்தின் மூலம் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தும் சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025