மின் துண்டிப்பு நேர அட்டவணை வௌியீடு
மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலை முகாமை செய்வதற்காக, இன்று (10.02.2025) மற்றும் நாளையும் (11.02.2025) ஒன்றரை மணி நேரம் மின் விநியோக துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளது.
அதன்படி, மின் விநியோக துண்டிப்பு நேர அட்டவணையை அந்த சபை தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026