ஜனநாயகக் கடைமையை நிறைவேற்றினார் அங்கஜன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று (புதன்கிழமை) காலை தனது வாக்கினை பதிவு செய்தார்.
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி, அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் அவர் தனது வாக்கினை ஜனநாயக முறைப்படி பதிவு செய்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026