அதிரடி மாற்றத்துக்குள்ளான தங்க விலை : இன்றைய நிலவரம்

அதிரடி மாற்றத்துக்குள்ளான தங்க விலை : இன்றைய நிலவரம்

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது நேற்று (23) சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் குறைவடைந்துள்ளது.

இன்றைய (28.04.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 984,155 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 34,720 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 277,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதிரடி மாற்றத்துக்குள்ளான தங்க விலை : இன்றைய நிலவரம் | Gold Price Rate In Srilanka And World Market

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 31,830 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 254,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 30,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 243,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.