இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி,  இன்றைய தினம் (3) இயற்கை எரிவாயுவின் விலை 3.63 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

 சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.   

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Fall In The Price Of Lubricating Oil

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.