மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (4) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Fall In Lubricant Prices In World Marketஇதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.63 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.