தங்க விலையில் தொடர் மாற்றம்: நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

தங்க விலையில் தொடர் மாற்றம்: நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (08.05.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,023,227 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 36,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண்  288,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 33,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடர் மாற்றம்: நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு | Today 22 Carat Gold Price Rate In World Market

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 264,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 31,590 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 252,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.