இலங்கையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (14) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கெரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 240,500 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை, இதன் விலை 246,000 ரூபாயாக காணப்பட்டது.
கடந்த சனிக்கிழமை, 266,000 ரூபாவாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 260,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026