கொழும்பில் இன்றும் துப்பாகிச்சூடு
கொழும்பு - ப்ளூமெண்டல் ரயில் கடவைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இன்று (18) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026