பெண்களுடன் கைதான குழு ; சோதனையில் சிக்கிய பல மில்லியன் ரூபாய்
போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 18 மில்லியன் ரூபாயுடன் சந்தேகநபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் - துடுவாவ பகுதியில் வைத்துக் குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதாகியவர்களில் பெண்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026