இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
இலங்கையில் தங்கத்தின் விலை இன்றையதினம் உயர்வடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு நிலைவரப்படி, தங்கத்தின் விலை இன்று ( 24 ) சற்று உயர்வடைந்துள்ளது.
அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ.246,000 ஆகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ.266,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026