இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் ஏற்பட்ட பாரிய மாற்றம்
இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி வருவாய் 5.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை இதனைத் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இது 6.9 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த காலப்பகுதியில் பதிவான மொத்த ஏற்றுமதி வருவாய் 5,583.25 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026