தங்க நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

தங்க நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (16) தங்க விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

தங்க நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி | Good News For Gold Jewelry Lovers In Sri Lanka

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 247,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.