முக்கிய பதவியிலிருந்து நாமல் ராஜபக்ஷ விலகல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெற்றிடமாகவுள்ள இடத்தை நிரப்ப நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026