கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற அனர்த்த நிலைமைகள் மற்றும் வெள்ளப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, கல்வி அமைச்சு இன்று (நவம்பர் 30) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் உட்பட எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026