காங்கேசன்துறை -அனுராதபுரம் இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை -அனுராதபுரம் இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதற்கமைய, நாளை (22) முதல் 'யாழ் ராணி' ரயில் மூலம் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

காங்கேசன்துறை -அனுராதபுரம் இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம் | Train Service Restarts

இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையும், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையும் முன்னெடுக்கப்படவுள்ள நாளாந்த ரயில் சேவைக்கான நேர அட்டவணை வெளியாகியுள்ளன.