கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் நிலை ; புள்ளிவிபரத் திணைக்களம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் நிலை ; புள்ளிவிபரத் திணைக்களம்

இலங்கையின் பணவீக்கம் தொடர்பான சமீபத்திய தரவுகளைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, உணவு பணவீக்கத்தில் மாத்திரம் சிறியளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் நிலை ; புள்ளிவிபரத் திணைக்களம் | Overall Inflation Being Maintained Healthy Level

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, 2025 டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2.1% ஆக மாற்றமின்றி காணப்படுகிறது.

நவம்பர் மாதத்தில் 1.7% ஆகக் காணப்பட்ட உணவு பணவீக்கம், டிசம்பர் மாதத்தில் 1.8% ஆகச் சிறியளவு அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

அத்துடன் நவம்பர் மாதத்தில் 3% ஆகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம், டிசம்பர் மாதத்திலும் மாற்றமின்றி அதே நிலையில் நீடிக்கிறது.

பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த பணவீக்கம் சீராகப் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.