2040களில் ஐக்கிய இராச்சியத்தில் ஒலிம்பிக்?
ஒலிம்பிக், பராஒலிம்பிக்கை 2040களில் நடத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முதற் கட்டமாக உத்தேச செலவு, சமூக-பொருளாதார நன்மை, வெற்றி வாய்ப்பு போன்ற முக்கிய விடயங்கள் ஆராயப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலண்டன் 2040 ஒலிம்பிக்கை நடாத்த இலண்டன் போட்டியிட விரும்புவதாக அந்நகர மேயர் சாதிக் கான் தெரிவித்திருந்தார்.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026