அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்ட நிலையில் துறை சார்ந்து இருக்கக்கூடிய முன்னெடுப்புகள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுடைய துறையில் எப்படி செயல்படவேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுரை வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026