முதலாவது டி20 போட்டி: நாணயச் சுழற்சியில் வென்றது இலங்கை
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
அதன்படி, இலங்கை அணி தற்போது 8 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றுத் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இப்போட்டியானது ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026