நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. 

North Sound இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப்பெற்றிருந்து. 

இதற்கமைய இந்த போட்டி இலங்கை அணிக்கு தீர்மானமிக்க போட்டியாக அமைந்துள்ளது.