நியூயார்க் சிட்டியில் ஹாயாக உலா வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..
ஐஸ்வர்யா ராஜேஷ்
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, ஆறாது சினம், மனிதன், தர்மதுறை, கடலை, மோ, கட்டப்பாவ காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவர் நடிப்பில் மிகப்பெரிய பெயரை கொடுத்த படமாக காக்கா முட்டை, வடசென்னை, கனா போன்ற படங்கள் கொடுத்தது. தற்போது Isaka patnam என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், நியூயார்க் சிட்டியில் ஹாயாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.








சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026