தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன்!
மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன் இந்தக்கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோத இணையதளங்களை முடக்க அரசு த..
04 September 2026
-
(170)
சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை:..
01 September 2026
-
(142)
யாழில் மகளை அத்துமீறலுக்கு உட்படுத்..
31 August 2026
-
(311)
05 வயது சிறுவனை தவறான முறைக்கு உட்ப..
31 August 2026
-
(261)
கொழும்பில் உடலற்ற அழுகிய நிலையில் க..
30 August 2026
-
(442)
மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த..
30 August 2026
-
(280)
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோத இணையதளங்களை முடக்க அரசு தீவிர நடவடிக்கை!
04 September 2026
சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை: இளைஞன் கைது
01 September 2026
யாழில் மகளை அத்துமீறலுக்கு உட்படுத்திய தந்தை : நீத..
31 August 2026
05 வயது சிறுவனை தவறான முறைக்கு உட்படுத்திய இளைஞன்!..
31 August 2026
கொழும்பில் உடலற்ற அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட..
30 August 2026
மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்
30 August 2026
முதன்மை செய்திகள்
அழிவின் விளிம்பில் இருந்த காகாபோ கி..
06 September 2026
தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு..
06 September 2026
2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - ப..
06 September 2026
தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது..
06 September 2026
தமிழர் பகுதியில் உச்சக்கட்ட சோகம் -..
06 September 2026
போலி Gov Pay இணையதளம் மூலம் நிதி மோ..
06 September 2026