நாடக மற்றும் திரைப்பட நடிகர் காலமானார்

நாடக மற்றும் திரைப்பட நடிகர் காலமானார்

இலங்கை தொலைக்காட்சி நாடக மற்றும் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற நடிகரான ரஹல் புலத்சிங்கல காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு 73 வயது.

ரஹல் புலத்சிங்கல தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.