500 கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்பு

500 கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்பு

500 கிராம் ஹெரோயின் போதை பொருள் காவற்துதுறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டலம - தம்புல்ல பிரதேசத்தில் குறித்த ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.