அல்ஜீரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 1500 பேரை காவு கொண்ட நாள்: 9-9-1954

அல்ஜீரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 1500 பேரை காவு கொண்ட நாள்: 9-9-1954

கடந்த 1954 ஆம் ஆண்டு இதே தேதியில் அல்ஜீரியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 1500 பேர் இறந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்களும் சேதமடைந்தன. மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள் • 1850 - கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.

 

 

கடந்த 1954 ஆம் ஆண்டு இதே தேதியில் அல்ஜீரியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 1500 பேர் இறந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்களும் சேதமடைந்தன.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

 


• 1850 - கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.

• 1945 - சீன-ஜப்பான் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது.

• 1993 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது.

• 2011 - பழம்பெரும் தமிழ் நடிகை காந்திமதி காலமானார்.