கம்பஹா மாவட்டத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்..!
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் ஊடாக போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை கூறியுள்ளார்.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தி; ஊடாக பயணிக்கும் வாகனங்கள் குறித்த பிரதேசத்திற்குள் நிறுத்தவது தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025