மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட இரட்டை குடியுறிமை விவகாரம்..!

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட இரட்டை குடியுறிமை விவகாரம்..!

20ஆம் திருத்த சட்ட மூல வரைபின் இரட்டை குடியுறிமை தொடர்பான உட்பிரிவுகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.