காதல் ததும்ப ததும்ப உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா - சரத்குமார் வெளியிட்ட புகைப்படம்!

காதல் ததும்ப ததும்ப உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா - சரத்குமார் வெளியிட்ட புகைப்படம்!

நடிகர் ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது திருமண நாள் குறித்து பதிவிட்டுள்ளார்.

இவருக்கும் நடிகர் சரத்குமாருக்கும் 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ல் திருமணம் நடைபெற்றது.

இருவரும் இணைந்து பல்வேறு திரைப்படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளனர்.