பாகுபலி படத்தில் வந்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

பாகுபலி படத்தில் வந்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

பாகுபலி படத்தில் நடித்த குழந்தையின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இத்திரைப்படத்தின் முதல் காட்சியில் ரம்யா கிருஷ்ணன் உயிரை பணயம் வைத்து, பாகுபலியை குழந்தையாக காப்பாற்றி கொண்டு வருவார்.

இந்த குழந்தையின் தற்போதைய புகைப்படம்தான் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

தன்வி என்ற பெயர் கொண்டிருக்கும் இந்த குழந்தை தற்போது யூ.கே.ஜி வகுப்பில் படித்து கொண்டிருக்கிறாராம்.

ரசிகர்களை இந்த போட்டோவுக்கு லைக்ஸ் அளித்து வருவதுடன், இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.