இது கொஞ்சம் ஓவர் தான் மா! முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரம்யா பாண்டியனுக்கு கட் அவுட்..

இது கொஞ்சம் ஓவர் தான் மா! முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரம்யா பாண்டியனுக்கு கட் அவுட்..

தமிழ் திரையுலகில்வில் மக்களால் விரும்பப்பட்ட பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு பெரிதாக பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.பட வாய்ப்பிற்காக சக பிரபல நடிகைகளை போன்று் இவரும் மொட்டைமாடியில் இடுப்பு மடிப்பை காட்டி புகைப்படம் வெளியிட்டார்.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிக பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக்பாஸில் கலந்து கொண்டு இறுதி கட்டம் வரை சென்றிருந்தாலும் நான்காவது இடத்தை பெற்றார்.

இதனை கொண்டாடும் விதமாக இவர்கள் சிங்கப்பெண்ணே என்று கூறி முன்னணி பிரபல நடிகர்களுக்கு இணையாக பெரிய கட்டவுட் ஒன்றை வைத்துள்ளனர்.

இதனைப் பார்த்தவர்கள் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் மா என்று விமர்சித்து வருகின்றனர்.