சீரம் லிமிட்டட் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு சட்ட மா அதிபர் அனுமதி

சீரம் லிமிட்டட் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு சட்ட மா அதிபர் அனுமதி

அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் மற்றும் சீரம் லிமிட்டட் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு திருத்தங்களின்கீழ் சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்