சின்னத்திரை நடிகை சித்ராவின் டாட்டூவை அப்படியே வரைந்த ரசிகை.. வைரலாகும் புகைப்படம்!

சின்னத்திரை நடிகை சித்ராவின் டாட்டூவை அப்படியே வரைந்த ரசிகை.. வைரலாகும் புகைப்படம்!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கால்ஸ் திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றது.

இவரின், மறைவுக்கு இன்று வரை விசாரணையை தொடர்ந்த நிலையில், அண்மையில் கணவர் ஹேம் நாத் ஜாமினில் வெளிவந்ததாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், சித்ராவின் ரசிகை ஒருவர் சித்ரா கையில் போட்டப்பட்டிருந்த டாட்டூ போலவே தனது கையிலும் டாட்டூ வரைந்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.