கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 417 பேர்
நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து மேலும் 417 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 437 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில், 2 ஆயிரத்து 950 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026