
நடிகர் ஜெயம் ரவி மனைவியுடன் வாக்குவாதம் செய்த தனுஷ்.. பார்ட்டியில் நடந்த கூத்தா? வைரல் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.
அடுத்தடுத்ததாக ஜகமே தந்திரம், கர்ணன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
இதெல்லாம், ஒருபுறமிருக்க நடிகர் தனுஷ் ஜெயம் ரவி மனைவியுடன் சண்டையிட்டது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனால், இந்த புகைப்படமானது பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படமா அல்லது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தெரியவில்லை என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்