
12 வருடங்கள் கழித்து மீண்டும் சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த தேவயானி! இன்ப வெள்ளத்தில் ரசிகர்கள் : காட்டுத் தீயாய் பரவும் புரோமோ
ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் "புதுப்புது அர்த்தங்கள்" என்ற சீரியலில் தான் தேவயானி மீண்டும் நடிக்க இருக்கிறார்.
இந்த தொடரின் புரோமோ வெளியாகியுள்ளது.
ஒரு குடும்ப தலைவியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் ஹிட்டடிக்கும் என்பதில் எந்தத் சந்தேகமும் இல்லை.
பெண்களுக்கென புதிய விடியலை உருவாக்குவோம் பெண்களை Strong ஆக்குவோம்.
— Zee Tamil (@ZeeTamil) March 12, 2021
புதுப்புது அர்த்தங்கள் புத்தம் புதிய மெகா தொடர் நம்ம ஜீ தமிழ்ல வர்ற 22 மார்ச் 2021 முதல்.#PudhuPudhuArthangal #ZeeTamil
காணுங்கள், எப்போதும், எங்கேயும் Zee5ல! https://t.co/pL2W5lKqKN pic.twitter.com/drNwEAByZ7
தற்போது இந்த புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேவேளை, 12 வருடங்கள் கழித்து மீண்டும் கோலங்கள் ஜோடியான அபி பாஸ்கர் ஜோடி இணைய உள்ளனர்.