மரத்தில் தலைகீழாக தொங்கி தனது சிறுவயது ஆசையை நிறைவேற்றிக்கொண்ட நடிகர் கார்த்தி- என்ன இப்படி தொங்கிவிட்டார்

மரத்தில் தலைகீழாக தொங்கி தனது சிறுவயது ஆசையை நிறைவேற்றிக்கொண்ட நடிகர் கார்த்தி- என்ன இப்படி தொங்கிவிட்டார்

நடிகர் கார்த்தி சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனால் அந்த பெயரை மாற்றி தனக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

படத்துக்கு படம் அவர் வெவ்வேறு கதைகளாக நடித்து மக்களின் மனதில் தனி இடம் பிடித்துவிட்டார். அவரது நடிப்பில் வெளியான கைதி படத்தை பாராட்டாத ரசிகரே இல்லை என்று கூறலாம்.

தற்போது கார்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் தனது சிறுவயதில் புலியமரத்தில் தொங்க ஆசைப்பட்டதாக அது இப்போது நிறைவேறிவிட்டதாக பதிவு செய்துள்ளார்.