தெற்கு அதிவேக வீதியின் உள்நுழைதல் மற்றும் வெளியேறல் நுழைவாயில்கள் மீள திறப்பு!
கொவிட்-19 பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் உள்நுழைதல் மற்றும் வெளியேறும் நான்கு நுழைவாயில்கள் மீள திறக்கப்பட்டுள்ளன.
கடுவலையில் உள்ள உள்நுழையும் 2 கதவுகள் மற்றும் வெளியேறும் 2 கதவுகள் என்பன இவ்வாறு திறக்கப்பட்டன.
தெற்கு அதிவேக வீதியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தெற்கு அதிவேக வீதியின் கொத்தலாவல, வெலிபென்ன மற்றும் இமதுவ நுழைவாயில்கள் என்பன தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026