கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் அருண்பாண்டியன்: இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா? மகள் பதிவிட்ட புகைப்படம்

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் அருண்பாண்டியன்: இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா? மகள் பதிவிட்ட புகைப்படம்

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுமக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில், நடிகர் அருண்பாண்டியனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர், அவரின் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். பின்னர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சோதனை செய்து பார்த்தபோது, அவர் இதயக் குழாய்களில் இரண்டு இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.

பின்னர் சிகிச்சையின்றி தற்போது அவரது மகள் அப்பா கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.