மூன்று மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தல் ஆரம்பம்
காலி, மாத்தறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கி இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று மாவட்டங்களிலும், தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026