
கண்ணீருடன் பிரபல சீரியல் நடிகர் வெளியிட்ட காணொளி... நடந்தது என்ன?
சென்னையில் பிஎஸ்பிபி தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபால், மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டதால் கைது செய்யப்பட்ட நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தினை வெளியிட்டு வருகின்றனர்.
பிரபல ரிவி சீரியலான சந்திரலேகா மற்றும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வரும் நடிகர் அருண் குமார் ராஜன் இச்சம்பவம் குறித்து தனது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளார்.
குறித்த காட்சியில் பெற்றோர்களுக்கு பல விடயங்களைக் கூறிய இவர், ஒரு கட்டத்தில் கண்ணீர் சிந்தியுள்ளார். மேலும் குழந்தைகளின் நிலையினை குறித்து வேதனையடைந்த நடிகர் வெளியிட்ட காணொளி இதோ...